இந்த வாரமாவது கறி எடுப்பாங்கனு பார்த்தா.. கார்த்திகை தீபம்னு சாம்பாரை வச்சிட்டாங்களே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கார்த்திகை தீபம் என்பதால் மீம்ஸ்களால் சமூகவலைதளங்களை அலங்கரித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கார்த்திகை தீபத் திருவிழா என்பதால் இன்று வீடுகளில் விளக்கேற்றுவதற்கான வேலைகளில் மக்கள் பிஸியாக உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையில் கார்த்திகை தீபம் வந்துள்ளதால், பல வீடுகளில் இன்று சாம்பார்தான் மதிய மெனு. இந்த ஒரு விசயத்தில் மட்டும் அசைவப்பிரியர்கள் கொஞ்சம் அப்செட் ஆகி இருக்கிறார்கள் என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.

தீபத்திற்கு பெட்ரோல் ஊற்ற வேண்டுமா என்பதில் ஆரம்பித்து, அகல் விளக்கு இருக்கு, குத்து விளக்கு இருக்கு.. ஆனா நெய் விளக்கு இல்லையே என்பது வரை விதவிதமாக லிட்டில் பிரின்சஸ்களையும் சைடு கேப்பில் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications