நோய் வராம தடுக்க தடுப்பூசி போடுற மாதிரி.. காதல் வராம இருக்க தடுப்பூசி ஏதாவது இருக்கா?
சென்னை : காதலர் தினத்தன்று யாராவது தன்னிடம் காதலைச் சொல்ல மாட்டார்களா என பலரும் ஏங்கிக் கொண்டிருக்க, "நோய் வராம தடுக்க தடுப்பூசி போடுற மாதிரி.. காதல் வராம இருக்க தடுப்பூசி இருந்தா சொல்லுங்க பாஸ்!" என மீம்ஸ் போட்டு புலம்பி வருகிறது ஒரு குரூப்.
கண்கள் நிறைய காதலோடு, நாளை காதலர் தினத்தை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என காதலர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். தங்களது துணைக்கு என்னவெல்லாம் பரிசு வாங்கிக் கொடுத்து, அவர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கலாம் என நண்பர்களிடம் யோசனை கேட்பவர்களும் ஏராளம். இப்படி காதலில் விழுந்தவர்கள் விதவிதமாக யோசித்துக் கொண்டிருக்க, இந்த வருடமாவது தங்களிடம் யாராவது காதலைச் சொல்ல மாட்டார்களா? தாங்களும் காதலர் தினத்தை ஜோடியாக கொண்டாட மாட்டோமா என ஏங்கிக் கிடக்கிறது ஒரு குரூப்.

ஆனால் இந்த இரண்டு குரூப்பிலும் சிக்காமல், 'வர வர காதல் கசக்குதுடா..' என பாண்டியராஜன் ரேஞ்சுக்கு பாட்டுப் பாடிக் கொண்டிருந்த ஒரு குரூப், தற்போது கொஞ்சம் அப்டேட் ஆகி, மீம்ஸ் போட்டு தங்களது புலம்பல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். "நோய் வராம தடுக்க தடுப்பூசி போடுற மாதிரி.. காதல் வராம இருக்க தடுப்பூசி இருந்தா சொல்லுங்க பாஸ்!" என மீம்ஸ்களை பகிர்ந்து, காதல் வராமல் இருக்க தடுப்பூசியைத் தேடுகிற அளவிற்கு போய் விட்டார்கள் இவர்கள்.
போதாக்குறைக்கு இந்த மீம்ஸ் பகிரும் குரூப்பில் திருமணமானவர்களும் சேர்ந்து கொள்ள, சமூகவலைதளப் பக்கங்களில் காதலர் தின மீம்ஸ்களோடு, கல்யாணமானவர்கள் மீம்ஸும் களை கட்டி வருகிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வரும் மீம்ஸ்களில், நம் கண்ணில் பட்ட சிலவற்றின் தொகுப்பு உங்களுக்காக...








-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications