என்ன கண்றாவி கலர பூசினியோ.. நல்லா அழுத்தி தேய்மா.. போகவே மாட்டேங்குது!
சென்னை : கிருஷ்ண ஜெயந்தி என்றாலே வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அல்லது ராதை வேடம் போட்டு மகிழ்வது மக்களின் வழக்கம். வழக்கம்போல், இதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
மற்ற பண்டிகைகளைவிட அதிகம் குழந்தைகள் விரும்பும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்திதான். ஏனென்றால், அன்று வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் மரியாதையே வேற லெவல்தான். கிருஷ்ணர், ராதை என விதவிதமாக மேக்கப் போட்டு, அரிசி மாவில் அவர்களது பாதங்களை நனைய வைத்து, வீடு முழுவதும் அழகாக கோலம் போட்டு, என கிருஷ்ண ஜெயந்தியை நம் மக்கள் கொண்டாடும் விதமே தனிதான்.
ஆனால் இன்று எவ்வளவுக்கெவ்வளவு இந்த பண்டிகையை குழந்தைகள் விரும்புகிறார்களோ, அதே அளவு அடுத்த நாள் அந்த மேக்கப்பை கலைக்க படாத பாடு படுவார்கள் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். தற்போது பகிரப்பட்டு வரும் மீம்ஸ்கள், நிறைய மீம்ஸ்கள் போனவருடம், அதற்கு முந்தைய வருடம் பகிரப்பட்டவை என பழையதாக இருந்தாலும், பார்த்ததும் சிரிப்பை வரவழைக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications