அடப்பாவிகளா இனிமே நீ மகா"லட்சுமி" மாறி இருக்கமான்னு சொல்லும் போதுலாம் இந்த நியாபகம் தான்டா வரும்!
லக்ஷ்மி குறும்படம் குறித்து சமூகவலைதளங்களில் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.
Recommended Video

சென்னை: லக்ஷ்மி குறும்படம் குறித்து சமூகவலைதளங்களில் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. படத்திற்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லக்ஷ்மி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குறும்படம் கௌதம் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் பல்வேறு விருதுகளை குவித்துள்ளது இந்த குறும்படம். மக்கள் இந்தப் படத்தை கொண்டாடும் அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் இந்த படத்துக்கு எதிரான விமர்சனங்களும் குவிந்து வருகிறது.
|
'காமன்' கம்பார்ட்மெண்ட்
பாரதியார் கவிதை புத்தகம் விற்று தீர்ந்தது என்பதும் லேடீஸ் கம்பார்ட்மெண்ட் பயணிகள் எண்ணிக்கை குறைந்து 'காமன்' கம்பார்ட்மெண்ட் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது என்பதும் இரு வேறு செய்திகள் #Lakshmishortfilm
|
இந்த நியாபகம்தான்..
அடப்பாவிங்களா இனிமே நீ மகா"லட்சுமி" மாறி இருக்கமானு சொல்லும் போதுலாம் இந்த நியாபகம் தான்டா வரும்
|
அந்த பையனோட வாழ்க்கை?
இது போன்ற குறும்படம் சமூகத்திற்கு கேடானது..
நீ தப்பு பண்ணா நானும் பண்ணுவேனு, இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தேடி போனா அந்த பையனோட வாழ்க்கை தான் எப்படி? ஆக, ரெண்டு பேருமே நாxxxரிங்க தான்...
|
எழுத்துப்பிழை பாவமடா
நீ கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதையடா.
அதன் இடையில் இரு உயிர்கள் செய்த எழுத்துப்பிழை பாவமடா..
|
பொறுத்துக்கவே முடியலை..
பாரதியார் பாட்டெல்லாம் பாடுனியே அததான்டா எங்களால பொறுத்துக்கவே முடியலை...
|
எல்லாமே தவறுதான்
பண்ணுணது தவறான செயல் தனக்கு என்ன தேவை என்று கணவனிடம் மனம் விட்டு பேசாமல் இருப்பது. கணவனிடம் சகஜமாக பழகாமல் இருந்தது எல்லாமே தவறுதான்..
|
மாத்திக்கிட்டே போகக்கூடாது
ஒன்ன விட ஒன்னு பெட்டராகத்தான் இருக்கும்.. அதுக்காக நம்ம மனச மாத்திக்கிட்டே போகக்கூடாது...
|
எல்லாமே தவறுதான்
பண்ணுணது தவறான செயல் தனக்கு என்ன தேவை என்று கணவனிடம் மனம் விட்டு பேசாமல் இருப்பது. கணவனிடம் சகஜமாக பழகாமல் இருந்தது எல்லாமே தவறுதான்..
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications