பிப்.29.. அட நம்ம பையன்தாங்க.. 4 வருசத்துக்கு ஒருவாட்டி ஊருக்கு வந்துட்டுப் போவான்!
சென்னை: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் லீப் நாளான பிப்ரவரி 29ம் தேதியை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
லீப் வருடத்தில் மட்டுமே பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும். எனவே, அந்த நாளில் பிறந்தநாள், திருமணநாள் என எந்த ஸ்பெஷலும் இல்லாவிட்டாலும், அந்த நாளை ஒரு ஸ்பெஷல் நாளாகத்தான் கருதுவார்கள் மக்கள். அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களில் லீப் டே பற்றிய நிறைய பதிவுகளைப் பார்க்க முடிகிறது.
ஆனாலும் அந்த லீப் நாளை பிப்ரவரி மாதத்தில் வைத்ததற்குப் பதிலாக, மே மாதத்தில் வைத்திருந்தால் கோடை விடுமுறையில் கூடுதலாக ஒரு நாள் கிடைத்திருக்குமே என மாணவர்களும், இந்த மாசம் சீச்சிரம் மாதம் முடிந்து சம்பளம் வந்து விடும் என நினைத்தால், இப்படி கூடுதலாக ஒரு நாள் வந்துவிட்டதே என குடும்பஸ்தர்களும் கவலைப்படுவதாக வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் ரூம் போட்டு சிந்தித்து கலகலப்பான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட லீப் டே ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications