அடேய் பிப்ரவரி.. பரவாயில்லடா லீவு இல்லாத மாசமா இருந்தாலும் ரொம்ப வேகமா போறடா நீ!
சென்னை: பிப்ரவரி மாதம் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு வேகவேகமாக ஓடுவதாக மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இப்போதெல்லாம் கண்ணை மூடித் திறப்பதற்குள் ஒரு நாள் முடிந்து, ஒரு மாதம் முடிந்து, ஒரு வருடமே முடிந்து விடுகிறது என மக்கள் புலம்புவதை பரவலாகப் பார்க்க முடிகிறது. இப்போதுதான் புது வருடம் பிறந்த மாதிரி இருந்தது அதற்குள் பிப்ரவரி மாதமே முடியப் போகிறது. சரி, ஜனவரி மாதம்தான் நிறைய நாட்கள் விடுமுறையிலேயே கழிந்து விட்டது என வைத்துக் கொண்டால், கூடுதல் விடுமுறை நாட்களே இல்லாத பிப்ரவரியும் இதோ 22 தேதியாகி விட்டது.
இதைத்தான் தங்களது ஸ்டைலில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதிலும் குறிப்பாக இந்த வருடம் லீப் இயர் என்பதால், அதையும் தங்கள் மீம்ஸ்களில் சேர்க்க மறக்கவில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான பிப்ரவரி மாத ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications