டேய் யார்ரா நீ... இங்க வந்து ஹைனா குட்டி கிடைக்குமானு கேட்டுட்டு இருக்க?
Subscribe to Oneindia Tamil
சென்னை: லியோ படம் ரிலீசாவதால், ஹைனாவை வைத்து விதவிதமான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் நாளை ரிலீசாக இருக்கிறது. இந்தப் பட ரிலீசை திருவிழாவாகக் கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள், படத்தில் லியோவுக்கு எதிரியாக சித்தரிக்கப்படும் ஹைனாவை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
செல்லப்பிராணிகள் கடைக்குச் சென்று ஹைனா குட்டி இருக்கா எனக் கேட்பதில் ஆரம்பித்து, 'என்னை விட்டுடுங்கடா ப்ளீஸ்..' என ஹைனாவே கதறுவது வரை என ஒவ்வொரு மீம்ஸும் வேற லெவலில் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான லியோ-ஹைனா பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







More From
-
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications