என்ன கருமம்டா இது.. தர்பூசணில பரோட்டா பண்ணி வச்சிருக்கீங்க!
சென்னை : விதவிதமாக நாக்கிற்கு சுவையாக சமைக்கிற கைக்கு தங்கத்தில் வளையல் போடும் அளவிற்கு சாப்பாட்டுப் பிரியர்கள் நம் மக்கள். ஆனால் அவர்களை சமையல் என்ற பெயரில் அலற வைக்கும் லிட்டில் பிரின்சஸ்களைத்தான் தற்போது மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர்.
எல்லா மகள்களுமே அப்பாக்களுக்கு லிட்டில் பிரின்சஸ்தான். அதனால்தான் அவர்கள் வைத்துத் தரும் சுடுதண்ணீர் கூட அப்பாக்களுக்கு தேவாமிர்தமாக இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த பிறகு, பல பெண்கள் நிஜமாகவே தேவாமிர்தமாக சமைக்கும் அளவிற்கு சமையலைக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால் சிலரோ திருமணமான பிறகும் சமைக்கத் தெரியாமல் தவிப்பதுண்டு.
சமைப்பதென்பது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது என்ற கட்டாயமெல்லாம் இப்போது இல்லையென்றாலும், இதுபோன்ற லிட்டில் பிரின்சஸ்களால் பாதிக்கப்பட்ட கணவர்கள், அடிக்கடி தங்களது மனக்குமுறல்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்வது வழக்கம். இப்போதும் அப்படித்தான், "பணியாரம் சுட்டு ரசம் வச்சிக் குடுத்தேன்.. அப்போ வீட்டை விட்டு ஓடி போனவருதான்.. இன்னும் திரும்பி வரல!" என லிட்டில் பிரின்சஸ்களை மீம்ஸ்களால் பழிக்குப் பழி வாங்கி கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான லிட்டில் பிரின்சஸ் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications