ஓட்டு போட மெஷினை வீட்டுக்கு எதுக்குடா எடுத்துட்டு போனனு கேட்டா.. ஒர்க் பிரம் ஹோம்னு சொல்றான் சார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் வந்து விட்டாலே ஊர் திருவிழா கோலம் பூண்டுவிடுகிறது என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பகலில் வெயில் அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் மாலை நேரத்தில்தான் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சாலைகளில் கலர் கலராக கரை வேட்டிகள் கண்ணில் படுகின்றன. தேர்தல் திருவிழாவால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது என்றால், சமூகவலைதளப் பக்கங்களிலும் தேர்தல் பற்றிய மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தேர்தல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







More From
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications