நானும் 20 வருசமா ஓட்டு போடறேன்.. ஆனா, நீங்க யாருக்கிட்ட தான்டா கருத்துக்கணிப்பு நடத்துறீங்க?
சென்னை: தமிழகத்தில் நாளை மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூகவலைதளப் பக்கங்களிலும் தேர்தல் ஸ்பெஷல் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபைத் தேர்தலாக இருந்தாலும் சரி.. தேர்தல் என வந்து விட்டாலே நாடும், ஊரும் திருவிழாக் கோலம் பூண்டு விடும். அந்தவகையில், மக்களவைத் தேர்தலின் முதல் கட்டமாக நாளை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, கட்சிகளைப் போலவே நெட்டிசன்களும் தேர்தல் மீம்ஸ்களால் இணையத்தை அதிர வைத்து வருகின்றனர். அந்தவகையில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூகவலைதளப் பக்கங்களில் இன்றும் தேர்தல் ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பார்க்க முடிகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications