ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், நெட்டிசன்களும் வாக்காளர்களின் மனநிலையை வைத்து விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நாடே காத்திருந்த மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை முறையாக ஆற்றி விட்டு, அடுத்த கடமையாக மையிட்ட விரலோடு புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க வழக்கம் போல், தேர்தல் திருவிழா தொடங்கியதில் இருந்து வேட்பாளர்கள், வாக்காளர்கள் என கலந்து கட்டி மீம்ஸ் போட்டுக் கலாய்த்த நெட்டிசன்கள், தேர்தல் நாளன்று மட்டும் சும்மா இருப்பார்களா? இனி வீதிதோறும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வருவதை பார்க்க முடியாது என்பதை எல்லாம் வைத்து விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான தேர்தல் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
ஓவர் நைட்டில் பேமஸான.. அங்கீகாரமே இல்லாத NCPI கட்சி! TMC எம்பிக்கள் என்ன பண்ணியிருக்காங்கனு பாருங்க -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications