நெய்சோறு நெய்ல.. தயிர்சோறு தயிர்ல.. அப்போ தண்டசோறு எதுல செய்றாங்கண்ணே?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் தேர்தல் முடிவுகள் பற்றிய செய்திகளாக கொட்டிக் கிடக்க, நம் நெட்டிசன்களோ வழக்கம் போல் கூலாக சமூகவலைதளப் பக்கங்களில் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
எந்தத் தேர்தல் வந்தாலும், 'யார் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி.. நாம் உழைத்தால்தான் நமக்குச் சாப்பாடு' என்ற யதார்த்தமான உண்மையை மறக்காமல் சமூகவலைதளப் பக்கங்களில் யாராவது பகிர்ந்து, அதனை வைரலும் ஆக்கி விடுவார்கள். இப்போதும் அப்படித்தான் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகளை வைத்து ஊடகங்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, வழக்கம் போல் நம் நெட்டிசன்கள் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கமகமக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











More From
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்?












Click it and Unblock the Notifications