“20 பெண்களுடன்”.. அடேய் இதுக்கு பேரு தனிமைப் படுத்திக்கறது இல்ல.. இனிமைப் படுத்திக்கிறதுடா!
சென்னை : காதலர் தினம் முடிந்தும் காதல் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக கணவன் - மனைவி இடையேயான காதலை ரசிக்கும்படி (சிரிக்கும்படி) மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
காதல் என்ன திருமணமாகாதவர்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன? திருமணமானவர்கள், மகன், மகள், நண்பர்கள் என அன்பை வெளிப்படுத்தும் அனைவருக்கும் காதல் சொந்தம் என இந்த வருடம் காதலை கொண்டாடித் தீர்த்து விட்டனர். தம் அன்புக்குரியவர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்கித் தருவதில் ஆரம்பித்து, அவர்களுடம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டது வரை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலில் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ள, வழக்கம் போல் இந்த குறும்புக்கார நெட்டிசன்கள் மீம்ஸ்கள் வாயிலாக காதலர் தினத்தைக் கொண்டாடி விட்டனர்.

தற்போது காதலர் தினம் முடிந்து விட்டபோதும், இன்னமும் காதல் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்வதை அவர்கள் நிறுத்துவதாக இல்லை. இந்த முறை சற்று வித்தியாசமாக கணவன் , மனைவிக்கு இடையேயான காதலை பிரதிபலிப்பது மாதிரியான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications