காதலர் தினம் வர்றதுக்குள்ள.. குறைஞ்சது ஒரு பத்து ஜோடியையாவது பிரிச்சு விட்டுடணும்!
சென்னை : காதலர் தினக் கொண்டாட்டங்களை இப்போதே மீம்ஸ் போட்டு ஆரம்பித்து விட்டனர் நம் நெட்டிசன்கள்.
காதலர் தினம் வருகிறதென்றால், காதலர்களைவிட அதிக கொண்டாட்டம் நம் மீமர்களுக்குத் தான். காதலை கொண்டாடும் மீம்ஸ்கள், காதலி கிடைக்காத வேதனையில் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து மீம்ஸ்கள், காதலை எப்படிப் பிரிக்கலாம் என யோசிப்பவர்கள் பற்றிய மீம்ஸ்கள் என விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை களை கட்ட வைத்து விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான் காதலர் தினத்திற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இப்போதே மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்கள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். "காதலர் தினம் வர்றதுக்குள்ள.. குறைஞ்சது ஒரு பத்து ஜோடியையாவது பிரிச்சு விட்டுடணும்!" என்றும், "நா சிங்கிளும் இல்ல.. மிங்கிளும் இல்ல.. கொஞ்சம் மெண்டல்ங்க!" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான காதலர் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications