பல்தான்ஸ் பரம்பரையில் ஒரு டம்மி தாதா.. மும்பையை வீழ்த்தி லக்னோ சம்பவம்.. தெறிக்கும் மீம்ஸ்!
லக்னோ: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. இந்த போட்டியின் போது நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் மற்றும் காமெடிகளை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
ஏய் படத்தில் தங்கையை கல்லூரிக்கு அனுப்பும் வேகத்தில் வடிவேலுவை இடித்து கீழே தள்ளிவிட்டு, அவரை ஏறி மிதித்து ஒரு சேட்டையை செய்வார் சரத்குமார். எல்லாம் முடிந்தபின் வடிவேலுவை பார்த்து, "டேய் பழனி.. நீ எப்போடா வந்த" என்று கேட்பார். இதில் வரும் சரத் குமாராக மிட்சல் மார்ஷையும், வடிவேலுவாக மார்க்ரமையும் மாற்றி பவர் பிளே ஓவர்கள் முழுவதுமாக விளையாடி முடித்த பின், "டேய் மார்க்ரம்.. நீ எப்போடா வந்த" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு மொமண்ட்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதியை காப்பாற்ற சந்தானம் கதவை உடைப்பதற்கு முன், சில பயிற்சிகளை செய்வார். அதனை பார்த்த சரண்யா, "அவர் உள்ள இருக்கறதைவிட, நீ பண்றதை பார்க்கும் போதுதான்டா பயமா இருக்கு" என்பார். அதில் வரும் சந்தானமாக ஹர்திக் பாண்டியாவையும், சரண்யாவாக மும்பை ரசிகர்களையும் மாற்றி, "நீ செய்றதை பார்க்கும் போதுதான்டா பயமா இருக்கு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

எஜமான் படத்தில் நெப்போலியன் "கல்யாண வீடா இருந்தாலும் சரி,, கருமாதி வீடா இருந்தாலும் சரி.. மாலை எனக்குதான் விழணும்" என்பார். அதில் வரும் நெப்போலியனாக ஆவேஷ் கானை மாற்றி, "கடைசி ஓவர் பேட்டிங்கா இருந்தாலும் சரி.. கடைசி ஓவர் பவுலிங்கா இருந்தாலும் சரி.. அக்ரஷனை நான்தான் காட்டுவேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஏகே வரார் வழிவிடுடா மொமண்ட்.

வடசென்னை படத்தில் அமீரை கத்தியால் குத்தும் தீனா, "அண்ணா.. நாங்க உன்னை போடுலைனா.. நீ எங்க எல்லாரையும் போட்ருவனா" என்று இடுப்பிலேயே குத்துவார்.. அதனை அப்படியே மாற்றி, அமீராக மும்பை அணியையும், ஆவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாக்கூராக தீனாவையும் மாற்றி, "நாங்க போடலைனா.. நீ எங்களை போட்ருவனா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.


-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications