சாரி மச்சா.. வீட்ல கால் பண்ணிட்டாங்க.. நீங்க பொறுமையா அவனை தேடுங்க.. நான் கிளம்புறேன்!
சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படம் டிரெண்ட்டிங்கில் இருப்பதால், அதை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பார்த்தவுடன் மறந்து போகும் படங்களுக்கு மத்தியிலும், ஏன் தான் இந்தப் படத்தைப் பார்த்தோமோ என நொந்து கொள்ளும் படங்களுக்கு நடுவிலும் அத்தி பூத்தார் போல் சில நல்ல படங்கள் ரிலீசாகும். இப்போது அப்படி ரிலீசாகியுள்ள மலையாளப் படம்தான் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப் படம் மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம்தான் என்றாலும், அதில் வரும் தமிழ் கதாபாத்திரங்கள் மற்றும் குணா குகையால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, தாங்கள் நண்பர்களுடன் கொடைக்கானல் குணா குகைக்குச் சென்ற படத்தை தூசி தட்டி சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் ஒருபுறம் பகிர்ந்து வர, மற்றொரு குரூப்போ மீண்டும் அதே நினைவுகளை நீகிரியேட் பண்ண மீண்டும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இப்படியாக மஞ்சும்மல் பாய்ஸ் பட தியேட்டர்களைப் போலவே, சமூகவலைதளங்களிலும் அப்படம் பற்றிய விமர்சனங்களால் பதிவுகள் நிரம்பி வழிகின்றன. பிறகென்ன டிரெண்டிங்கில் இருக்கும் இப்படத்தையும் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் ஆக்காமல் விட்டு விடுவார்களா நம் மீமர்கள். நம் மக்களின் வாழ்க்கையோடு பொருந்திப் போகிற மாதிரி மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை வைத்து கலாய்த்திருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மஞ்சும்மல் பாய்ஸ் பட மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications