என்ன பெரிய குணா குகைல மாட்டிகிட்ட சம்பவம்.. கல்யாணம் பண்ணி மாட்டி இருக்கியா நீ!
சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் திருமணமான நண்பர்கள் சேர்ந்து குணா குகைக்கு சென்று பிரச்சினையில் சிக்கினால், இப்படித்தான் இருந்திருக்கும் என விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மஞ்சும்மல் பாய்ஸ்.. மஞ்சும்மல் பாய்ஸ் என சமூகவலைதளப் பக்கங்களில் அப்படத்தை நட்பைக் கொண்டாடுபவர்கள் தங்கள் ஸ்டைலில் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் குறும்புக்கார மீமர்கள் தங்கள் ஸ்டைலில் அதனை கலாய்த்து வருகின்றனர். பொதுவாகவே திருமணம் ஆகி விட்டால் ஆணுக்காக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி வாழ்க்கை அப்படியே மாறி விடும் என்ற கருத்து (கருத்தெல்லாம் இல்லைங்க.. நீங்க நம்பலைன்னாலும் அதான் உண்மை) நிலவி வருகிறது.

இதை வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் பட கதைப்படி, டூருக்குச் செல்லும் நண்பர்கள் திருமணமானவர்களாக இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியில் எப்படி ரியாக்ட் செய்திருப்பார்கள் என்பதைக் கற்பனையாக தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் மீமர்கள்.
கூடவே பிஸியான முகூர்த்தங்களால் திருமண மண்டபங்கள் களை கட்டி வருவதையும் வைத்து, திருமணம் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களையும் சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்ச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications