இப்ப எதுக்குடா கூட்டம் கூட்டமா வந்து என்னைப் பார்க்குறீங்க.. தயவு செஞ்சு சொல்லுங்கடா!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை இன்று மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு போகலாமா என பலர் பிளான் போட்டுக் கொண்டிருக்க, வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் அப்படத்தைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு, பலர் தங்களது நட்பை பற்றியும், கொடைக்கானலுக்கு டூர் போன நினைவுகளையும் தூசி தட்டி வருகின்றனர். மற்றொரு குரூப்போ அப்படத்தில் வரும் குணா பாடல் மற்றும் குணா குகையை வைத்து, மீண்டும் குணா படத்தை ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர்.

இப்படி ஆளாளுக்கு ஒன்று செய்து கொண்டிருக்க, இன்னமும் இந்தப் படத்தைப் பார்க்காதவர்களோ, இன்றைக்காவது அதைப் பார்த்துவிட வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் அப்படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தியேட்டர்களில் மட்டுமல்ல.. குணா குகையைப் பார்ப்பதற்காக கொடைக்கானலுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்..
மஞ்சும்மல் பாய்ஸ் இப்படியெல்லாம் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் அப்படத்தைக் கலாய்த்து விதவிதமான மீம்ஸ்களையும் தங்கள் பங்கிற்கு பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் குணா குகை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications