“சாப்டுட்டு சாயங்காலமா தேடுவோமா பாஸ்”.. நம்மூரு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’னா சும்மாவா!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் வீட்டில் விதவிதமாகச் சமைக்கிறார்களோ இல்லையோ, சமூகவலைதளங்களில் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்தால்தான் நம் நெட்டிசன்களுக்கு நிம்மதியாக இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் மக்களுக்கு நன்கு நாக்குக்கு ருசியாக, காரசாரமாக எதையாவது சாப்பிட்டாக வேண்டும். கூடவே தாங்கள் சாப்பிட்டதை சமூகவலைதளங்களில் பகிர்ந்தாக வேண்டும். இதைத்தான் வாராவாரம் ஞாயிறு ஸ்பெஷல் கான்செப்ட்டாக மீமர்கள் விதவிதமான மீம்ஸ்களால் கலாய்த்து வருகின்றனர்.

இந்த வாரம் அதேபோல் ஞாயிறு ஸ்பெஷலாக சமூகவலைதளங்களில் பல நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில், தற்போது பெரிதும் பேசப்பட்டு வரும் மலையாளத் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸையும் விட்டு வைக்கவில்லை. நம்மூர் மஞ்சும்மல் பாய்ஸாக இருந்தால், 'சாப்பிட்டுட்டு சாயங்காலமா தேடுவோமா பாஸ்' என கலகலப்பு டெம்ப்ளேட்டை வைத்து கலகலக்க வைத்திருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட இன்னும் சில நகைச்சுவையான சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications