அன்பானவள்.. அடங்காதவள்.. அசராதவள்.. மெர்சல் பிக்பாஸ் மீம்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியாவை வெளியேற்றியே தீருவோம் என சபதம் எடுத்துள்ளனர் காயத்ரி, ஜூலி, நமீதா. இதனால் ஓவியாவை படாதபாடு படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதனை பார்க்கும் பொதுமக்கள் ஓவியாவுக்குதான் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஓவியாவுக்கு பொதுமக்கள் இடையே நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் ஓவியாவுக்கு ஆதரவாக மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அதேநேரத்தில் ஜூலி, நமீதா, காயத்ரி ஆகியோரை கிழித்தும் மீம்ஸ்கள் வெளியிடப்படுகின்றன.

சில்லறை இல்லை..

அம்மா தாயே என காயத்ரி கெஞ்சுவதகாவும் சில்லறை இல்லை என ஓவியா சொல்வதாகவும் உள்ளது இந்த மீம்ஸ்

பிளான் பண்ண மறந்துட்டோம்

அய்யோ அதை பிளான் பண்ண மறந்துட்டோம் என காயத்ரி, நமீதா, ஜூலி கூறுவதாக உள்ள இந்த மீம்...

எனக்கே பயம்

என் ஆள பார்த்தா எனக்கே பயம் என ஜூலியையும் காயத்ரியையும் கலாய்க்கிறது இந்த மீம்..

ரொம்ப அழகா வளர்த்திருக்காரு..

பி.வாசு புள்ளைய ரொம்ப அழகா வளர்த்திருக்காரு.. என்கிறது இந்த மீம்...

அடக்குனா அடங்குற ஆளா நீ

நெருப்புடா.. நெருங்குடா.. அடக்குனா அடங்குற ஆளா நீ... என ஓவியாவை புகழ்கிறது இந்த மீம்..

ஒரு ஆள தவிர

ஓவியாக்கு இவ்வளோ ஃபேன்ஸ் இருக்காங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.. ஒரு ஆள தவிர.. அது ஓவியா.. என்கிறது இந்த மீம்..

தொடு பாக்கலாம்

அரைந்து விடுவேன் என்று கூறிய சக்கியிடம் தொடு பாக்கலாம் என ஓவியா கூறி சென்ற மொமென்ட் என்கிறது இந்த மீம்

அன்பானவள்..

அன்பானவள், அடங்காதவள், அசராதவள்.. என ஓவியாவை புகழ்கிறது இந்த மீம்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens and public supporting Oviya in the biggboss program. Many memes are roaming on internet supporting oviya and against Julie, Gayathri, Namitha
Please Wait while comments are loading...