இப்ப என்ன மேஜைய தட்டனும் அமைதி அமைதினு சொல்லனும் அவளோதான எந்திரிடி மாப்ளே.... அசத்தல் மீம்ஸ்

சட்டசபையில் இன்று அரங்கேறிய ரகளைகளை தங்கள் கற்பனையுடன் மீம்ஸ்களாக போட்டு கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூடிய சட்டசபையில் வரலாறு காணாத களேபரங்கள் அரங்கேறின. எதிர்க்கட்சியான திமுகவின் திரத்தை பார்த்து கப்சிப் என்றானது ஆளும் தரப்பு.

மைக் உடைப்பு, பேப்பர் கிழிப்பு, நாற்காலி வீச்சு, சட்டை கிழிப்பு, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த எம்எல்ஏக்கள் என சட்டசபையே ரணகளமானது. அந்த ரணகளத்தையும் மீம்ஸ் போட்டு குதூகளித்துள்ளனர் நம் வலை கலைஞர்கள்...

கு.க செல்வம்: இப்ப என்ன மேஜைய தட்டனும் அமைதி அமைதினு சொல்லனும் அவளோதான... எந்திரிடி மாப்ளே....

இதைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்...

சட்டசபையில் பேப்பர்கள் கிழித்து வீசப்பட்டதை கலாய்க்கிறார் இந்த வலைக்கலைஞர்

இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ரியாக்ஷன்..

குரங்கு கூட்டத்தை அனுப்புனா.. குரங்கு சேட்டை தான் பண்ணும்..

தட் மொமண்ட் நானும் சபாநாயகர்..

திமுகவின் அமளி துமளி... எனக்கென்னவோ உன் மேலதான் சந்தேகம்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+