நீட் தேர்வு.. உதவி தேவையா? இவர்களையும் தொடர்பு கொள்ளலாம்! டிவிட்டரில் வலம் வரும் வள்ளல்கள்
நீட் தேர்வு சம்பந்தமாக உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதாக டிவிட்டரில் ஏராளமானோர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு சம்பந்தமாக உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதாக டிவிட்டரில் ஏராளமானோர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் பெரும்பாலானோருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீட செய்யப்பட்டுள்ளன. இதனால் தமிழக மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்காக கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலரும் உதவி கரம் நீட்டியுள்ளனர். இதேபோல் டிவிட்டர் வாயிலாக பலர் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.
|
கடலூர் சிறகுகள்
நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது,அங்கு செல்வதற்கு வசதியில்லாதவர்களுக்கான செலவை பேஸ்புக் இணைய குழு கடலூர் சிறகுகள் ஏற்றுக்கொள்ள தயாராகயிருக்கிறது.உதவி தேவைப்படும் நலிந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தொடர்பு கொள்ளவும்.9600390079.
|
ஒரு உயிர்கூட போகக்கூடாது
நீட் தேர்வு எழுத பணம் இல்லை என ஒரு உயிர்கூட போகக்கூடாது
பயண செலவிற்க்கு தொடர்பு கொள்ளுங்க
தொடர்பு எண் : 9994037722 | 9443137722
என் பெயர் : R.மோகன்
உடனே பகிருங்க யாருக்காவது உதவி தேவைப்படும்
|
உதவி பெற
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் உதவி பெற தொடர்புக்கு
9447612418,9074046007,9747116372,9747119149. கேஆர் லக்கி சென்டன், கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையம் அருகில், கோட்டயம்
|
நெல்லூர் செல்பவர்கள்
தமிழ் நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு வரும் தம்பி தங்கைகள் உதவி எனில் அழைக்கவும் 07680020536
|
தொடர்புகொள்ள
நீட் தேர்வெழுத கேரளம் செல்லும் தமிழக மாணவ/மாணவியருக்கு
எர்ணாகுளம் - ஜுனைத் -9048364036
கொல்லம் -ஹரி -9495924144
பத்தனந்திட்டா - விஷ்ணு -9496101494
பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிளிலும் தேர்வு மையங்களிலும் SFI உதவி மையங்கள் செயல்படும்.
|
ராஜஸ்தான் தமிழ்ச்சங்கம்
நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் செல்லும் மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவித உதவிகளும்( உணவு, உறைவிடம், வாகன உதவி) செய்ய தயாராக உள்ளது
தொடர்பு கொள்ளவும்/பகிரவும்
திரு. முருகானந்தம் (9790783187)
திருமதி. சௌந்தரவல்லி (8696922117)
திரு. பாரதி (7357023549)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications