அவன 3 நாளா ரெஸ்ட்கூட எடுக்க விடாம சுத்து சுத்துனு சுத்தி.. இப்டி அநியாயமா கொன்னுட்டியே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜனவரி, பிப்ரவரி மாதங்களைப் போலவே மார்ச் மாதமும் மிகவும் வேகமாக கடந்து செல்வதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஒவ்வொரு மாதமும் எப்போது சம்பளம் வரும் என ஏங்கிய நாட்கள் போய், எப்போது சம்பளம் வாங்கினாலும் நமக்கு செலவுக்கு போதுமானதாக இருக்கப் போவதில்லை என்ற மனநிலைக்கு வந்து விட்டனர் நம் மக்கள். ஆனாலும், மாதங்கள் வேகவேகமாக ஓடுவதைப் பார்த்து அவர்கள் மீம்ஸ்களைப் பகிர மறக்கவில்லை.

இப்போதுதான் புத்தாண்டு பிறந்த மாதிரி இருந்தது, ஆனால் அதற்குள் மார்ச் மாதமே முடியப் போகிறது என்பதை, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி புதன்கிழமை.. இன்னும் கொஞ்ச நேரத்துல வெள்ளிக்கிழமை.. மின்னல் வேகத்துல ஒவ்வொரு வாரமும் ஓடிட்டு இருக்கு" என நகைச்சுவையாக சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

கூடவே, மழை, வெயில் என மார்ச் மாதம் மாற்றி, மாற்றி அந்நியனாக இருந்து வருவதை வைத்தும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர். "இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு உனக்கு ரெஸ்ட் தான்" என ஒருபுறம் ஓவராகக் கலாய்த்தும், மறுபுறம், "உன்னை நம்பிதான் துணியை துவைச்சு காயப் போட்ருக்கேன்.. மழை வராம பார்த்துக்கோ" என வேண்டுகோள் வைத்தும் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றன்ர்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

march summar rain memes
march summar rain memes
march summar rain memes
march summar rain memes
march summar rain memes
march summar rain memes
march summar rain memes
march summar rain memes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+