டேய் யார்றா நீ.. வீட்ல வேலை பார்க்குறவங்க நம்பரை ஏஜெண்ட் டீனானு சேவ் பண்ணிருக்க?
சென்னை : 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து தங்கள் ஸ்டைலில் திருமணம், பள்ளி நாட்கள், சக்திமான் என விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
ஊரெங்கும் திருமண மண்டபங்கள் முகூர்த்தங்களால் களை கட்டி வரும் நிலையில், திருமணம் என்றதும் நம் மீமர்களுக்கு உடனே நினைவில் வருவது 90ஸ் கிட்ஸ்கள் தான். அதனால்தான் வழக்கம்போல், அவர்களைக் கலாய்த்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இந்தமுறை திருமணத்தைப் பற்றி மட்டும் இல்லாமல், 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கை முறையையும் ரசிக்கும்படி கலாய்த்துள்ளனர். சக்திமான், அவர்களது பள்ளி நாட்கள் என எல்லாவற்றையும் கலந்து கட்டி கலாய்த்துள்ளனர். அதிலும் குறிப்பாக, 'டேய் பரமா படிக்கும்போதே நல்லா எட்டுப் போட்டுப் பழகாம, இப்போ ஆர்டிஓ ஆபிஸ்ல போய், ரெண்டு முட்டைப் போட்டு எட்டுப் போட்டுக் காமிச்சிருக்கியே' என்ற மீம்ஸ்கள் எல்லாம் வேற லெவல். அதேபோல், 'பொண்ணுங்ககிட்ட பேசாம இருக்க, என்னை சிங்கிள்னு நினைச்சியா.. நா அங்கிள்டா' என்பது மாதிரியான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட 90ஸ் கிட்ஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications