எனக்காடா பொண்ணு தர மாட்டேங்குறீங்க.. இருங்கடா தீபாவளி அன்னைக்கு சீனி வெடிய உங்க வாசல்ல போடுறேன்!
சென்னை : ஐப்பசி மாதம் என்பதால் மண்டபங்களில் திருமணங்கள் களை கட்டி வரும் நிலையில், வழக்கம் போல் நம் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் மீமர்களுக்கு உடனே 90ஸ் கிட்ஸைக் கலாய்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் வந்துவிடும் போல. அதோடு தற்போது தீபாவளியும் சேர்ந்து கொள்ள, 90ஸ் கிட்ஸ்கள் பட்டாசு வெடிப்பதையும் சேர்த்து வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
அதிலும், "எனக்காடா பொண்ணு தர மாட்டேங்குறீங்க.. இருங்கடா தீபாவளி அன்னைக்கு சீனி வெடிய உங்க வீட்டு வாசல்ல போடுறேன்" என்பது மாதிரியான மீம்ஸ்கள் நினைத்து நினைத்து சிரிக்கும்படி உள்ளன. அதேபோல், "90ஸ்ல் பிறந்த ஒருவன்.. கல்யாணம் பண்ணவும் கஷ்டபடுவான்.. கல்யாணம் பண்ணியும் கஷ்டபடுவான்" என்பது மாதிரியான மீம்ஸ்கள் உள்ளதை உள்ளபடி சொல்வதாக உள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications