நா வச்ச மொய்ய அப்படியே திருப்பி வச்சா போதும்னு நீதானடா சொன்ன..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தை மாதம் பிறந்து விட்டதால் முகூர்த்தங்களால் மண்டபங்கள் களை கட்டி வருவது போல், சமூகவலைதளங்களிலும் கல்யாண மீம்ஸ்கள் களை கட்டி வருகின்றன.
தை மாதம் எப்போது பிறக்கும் எனக் காத்துக் கொண்டிருந்த மாதிரி, வரிசை கட்டி முகூர்த்தங்கள் எல்லாவற்றிற்கும் கல்யாணப் பத்திரிகைகள் குவிந்து வருகின்றன. எந்தக் கல்யாணாத்திற்குப் போவது, எதை விடுவது எனத் தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.
ஒரு மாதச் சம்பளமே மொய் எழுதப் பத்தாது போலயே என குடும்பத்தலைவர்கள் ஒருபுறம் புலம்பிக் கொண்டிருக்க, நாம் எப்போது இப்படி கல்யாணப் பத்திரிகை வைக்கப் போகிறோம் என 90ஸ் கிட்ஸ்கள் புலம்பிக் கொண்டிருப்பதாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான கல்யாண மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications