எந்தப் பொண்ணை பார்த்தாலும் இப்டி தோணுதே.. இது என்ன வியாதினே தெரியலையே!
90ஸ் கிட்ஸ் பற்றிய மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை : ஐப்பசி மாதம் பிறக்கப் போவதால் மீண்டும் கல்யாண மண்டபங்கள் களை கட்டத் தொடங்கியுள்ள நிலையில், வழக்கம் போல் நம் நெட்டிசன்களும் 90ஸ் கிட்ஸ்களையும் அவர்களது திருமணத்தையும் வைத்து கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.

கிச்சானாலே இளிச்சவாயன் தானே என்பது போல், வேறு கண்டெண்ட்டே கிடைக்கவில்லை என்றால், உடனே இந்த மீமர்கள் 90ஸ் கிட்ஸைக் கலாய்க்கத் தொடங்கி விடுகின்றனர். அதுவும் கல்யாண விசயம் என்றால், இந்த குழந்தை மனம் படைத்த 90ஸ் கிட்ஸ்களைக் காயப்படுத்துவதே இவர்களது வேலையாகி விட்டது.
இவ்வளவு காலம் கடந்தாவது திருமணம் நடந்தால் சரி என 90ஸ் கிட்ஸ்களை சந்தோசப்படவே விடாமல், 'நீ அங்கிள் மாதிரிதானே இருக்க.. அப்போ ஆன்ட்டி மாதிரி பொண்ணுதான் கிடைக்கும்’ என்பது மாதிரியான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேற்கூறியபடி 90ஸ் கிட்ஸ்கள் குழந்தை மனம் படைத்தவர்கள் என்பதால், அவர்கள் இப்படியான கலாய்ச்சிபைகளை எல்லாம் கண்டு கொள்வதில்லை என்பது வேறு விசயம்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...





-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications