கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணினேன்.. இப்போ.. கல்யாணம் பண்ணிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன்!
சென்னை : ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகமாக இருப்பதால், சமூகவலைதளப் பக்கங்களிலும் திருமணம் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து கலகலக்க வைத்து வருகின்றனர். ஆனால் சற்று வித்தியாசமாக சில மீம்ஸ்கள் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றியெல்லாம் பேசியிருப்பது ஆச்சர்யமாகவும், அதே சமயம் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.
திருமணம் பற்றிய மீம்ஸ்கள் என்றாலே பெரும்பாலும் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்திருக்கும் அல்லது மொய் வைப்பதைப் பற்றி இருக்கும். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக தரகரிடம், 'கல்யாணம் பண்ணிக்க பொண்ணு வேணும்.. ஒண்ணும் பெரிய கண்டிசன் எல்லாம் இல்ல.. என்ன இப்ப இருக்கற பொண்டாட்டி மாதிரி மட்டும் இருக்கக்கூடாது' என கணவர்கள் கோரிக்கை வைப்பதாக வித்தியாசமாக சிந்தித்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.

நிச்சயம் இந்த மீம்ஸை உருவாக்கியவருக்கு வீட்டில் தர்ம அடி கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், ஆச்சர்யமாக இந்த மீம்ஸை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இவ்வளவு நாளாக மனைவி மீது குறை மட்டுமே கூறி, மீம்ஸ்களைப் பகிர்ந்து வந்தவர்கள், இப்போது இன்னும் அட்வான்சாக இந்தளவுக்கு வந்து விட்டார்களா? என ஆச்சர்யப்பட வைக்கின்றன இந்த மீம்ஸ்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட இன்னும் சில திருமணம் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications