இனி எதுக்காகவும் பொய் சொல்லக்கூடாதுனு நினைக்கும்போதுதான்.. லஞ்ச் எப்டி இருந்ததுனு ஒய்ப் கால் பண்றா!
சென்னை: மனைவியின் செய்கைகளைப் புகழ்வது போல், நாசூக்காக கலாய்ச்சிப்பை செய்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
மனைவியைக் கலாய்ப்பதென்றால், இந்த கணவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி அப்படி ஒரு இன்பம் வந்துவிடும் போல. அதனால்தான், அடிக்கடி மனைவிகளைக் கலாய்த்து அதிகமான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன. அதுவும் குறிப்பாக வார இறுதி நாட்களில்தான் இந்த மீம்ஸ்கள் அதிகம் கண்ணில் படுகின்றன.
ஒருவேளை வாரம் முழுவதும் அலுவலகம் செல்வது, வீட்டிற்கு வந்து போன் பார்ப்பது, தூங்கச் செல்வது என தப்பித்துக் கொள்ளும் கணவர்களின் கையில், வார இறுதி நாட்களில் ஒட்டடை அடிக்கும் குச்சியையும், சமயத்தில் பிரியாணி கரண்டியையும் மனைவிகள் கொடுத்து விடுகின்றனர் போலும். அதனால், வீட்டில் காட்ட முடியாத எதிர்ப்பை சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து விடுகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications