பழக்க தோஷத்துல பூஸ்ட்ட அள்ளி தின்னுட்டேன்.. பல்லு கூசுது.. வயசாகிடுச்சு போல!
சென்னை : எந்தவொரு கண்டெண்ட்டும் கிடைக்கவில்லை என்றால், வழக்கம் போல் 90ஸ் கிட்ஸ்களை மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விடுகின்றனர் இந்தக் குறும்புக்கார நெட்டிசன்கள்.
மனதளவில் எப்போதுமே குழந்தைகளாக இருப்பவர்கள்தான் நம் 90ச் கிட்ஸ் (நாங்க சொல்லல.. ஊருக்குள்ள பேசிக்குறாங்க...). அதனாலேயே அடிக்கடி மீமர்களுக்கு கண்டெண்ட் கொடுப்பவர்களாகி விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக அவர்களது திருமணத்தைப் பற்றிக் கலாய்ப்பதென்றால், 'கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா?’ என இரண்டு மடங்கு குஷியாகி விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான், 'பழக்க தோஷத்துல பூஸ்ட்ட அள்ளி தின்னுட்டேன்.. பல்லு கூசுது.. வயசாகிடுச்சு போல!’ என 90ஸ் கிட்ஸ்களின் மைண்ட்வாய்ஸ் கூறுவதாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications