அதே ஆள் .. அதே அடி .. அதே இடம் .. ஆனா க்ரவுண்டு தான் வேற!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி ஐபிஎல் முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. டோணி தான் விளையாடும் அணியை இறுதிப் போட்டியில் விளையாட கொண்டு சென்று விட்டார்.

நேற்றைக்கு அவர் ஆடிய ஆட்டம்தான் ஹைலைட். மகேந்திர சிங் பாகுபலியாகிவிட்டார் தல டோணி. நெட்டிசன்கள் பக்கம் பக்கமாக பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

சச்சின் முன்னாடி டோணி.. டோணி..!

பல்வாள் தேவன் சிலையை வைக்கும் போது மக்கள் பாகுபலி பாகுபலினு கத்துறது மும்பை இண்டியன்ஸ் கிரவுண்ல சச்சின் முன்னாடி டோணி டோணின்னு கத்துற மொமண்ட்.

மச்சம் இருக்கு ஸ்மித்

ஸ்மித் உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு... ஆனா நீ மகேந்திர ஆக முடியாது

அவசர வார்டில் மும்பை இண்டியன்ஸ்

#மும்பை இண்டியன்ஸை #அவசர வார்டில் சேர்த்தது #புனே வாரியர்ஸ்!

டோணிடா!

தலைவன் தோனிடா .. வாட்ட மொமண்ட் @msdhoni யூ ஆர் ஆசம்

அதே ஆள் அதே அடி அதே இடம்!

ஆர்பிஎஸ் டூ மும்பை

அதே ஆள்
அதே அடி
அதே இடம்
ஆனா க்ரவுண்டு தான் வேற என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

வாஷிங்டன் சுந்தர்

தமிழன்!

அடின்னா இதுதான்!

#MSDhoni vs MI in IPL Playoffs
Runs : 194
Average : 51.33
Strike Rate : 163.82
Half Century : 2

ஒவ்வொரு அடியும் சும்மா இடி மாதிரி இருந்துச்சாம்.

சாவடிச்சுட்டான் தலைவன்!

டெத் ஓவர்லயே தலைவன் மும்பைய அடிச்சு சாவடிச்சுட்டான்...இப்ப அடிக்கிறதுலாம் செத்த பாம்ப அடிக்கிற கதைதான் #தோனிடா என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

மும்பை பேன்ஸ் இப்போது!

மும்பை பேன்ஸ் நவ்!... அவ்வ்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Meme creators and fans are hailing Dhoni and team RPS for their win against Mumbai Indians.
Please Wait while comments are loading...