"அதிமுகவின் கண்ணியத்தைப் பார்த்துக்கோங்க மக்களே"
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக கண்ணியமான இயக்கம் என்று ஜெயலலிதா சொல்லப் போக இப்போது "ஆதாரத்துடன்" மக்கள் அதிமுகவை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
மீம்ஸ்கள் போட்டு தாளித்து எடுக்க ஆரம்பித்து விட்டனர் மீ்ம்ஸ் பிரியர்கள். இதுதான் அதிமுகவின் கண்ணியமா என்று கேட்டு கிண்டல்கள் தூள் பறக்கின்றன.
அப்படிப்பட்ட கிண்டல்களில் ஒன்றுதான் இது...
🌱👰👎
அதிமுக கண்ணியமிக்க இயக்கம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதிமுக வின் கண்ணியத்தை பாத்துக்கோங்க
👇👀👇😷😷 pic.twitter.com/o8H6Q7haRs
— ரம்யா - ➰♏ (@praburemya_) January 5, 2016 

Click it and Unblock the Notifications
