For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை போய் இன்று வந்தாலும் பதிலே வராது பாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியல் நிலையை இதை விட புட்டுப் புட்டு வைக்க வேற எதுவுமே வேண்டாம் பாஸ்.

அன்னிக்கு எப்படி ராதிகாவுக்காக, பாக்யராஜ் அன் கோ அடித்துக் கொண்டதோ அதே போலத்தான் இன்று தேமுதிகவுக்காக அத்தனை பேரும் அடித்துக் கொள்கிறார்கள்.

Meme on the alliance options of TN parties

அதை வைத்து எவ்ளோ அழகா இந்த மீம் ரெடி பண்ணிருக்காங்க பாருங்க.. ஆனால் என்ன, இன்று போய் நாளை வந்தாலும் சரி அல்லது நாளை போய் இன்று வந்தாலும் சரி.. தேமுதிகவின் முடிவு என்னவோ கண்டிப்பாக குழப்பமாகத்தான் இருக்கும்..!

English summary
Here is a meme on the waiting of major parties to tie upd with the DMDK for the assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X