உங்களுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே எசமான்.. தென் ஆப்பிரிக்காவை கலாய்க்கும் மீம்ஸ்
லண்டன்: ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியால் கோப்பையை வெல்ல முடிவதில்லை. நீண்ட நெடுங்காலமாக இதே பிரச்சினை தென் ஆப்பிரிக்காவுக்கு.
உலக கிரிக்கெட் அணிகள் அத்தனைக்கும் பெரும் அச்சுறுத்தலாக ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இருந்தபோதும் சரி, ரிக்கி பாண்டிங் தலைமையில் அந்த அணி ஆதிக்கம் செலுத்தியபோதும் சரி, அதை சமாளிக்க முடிந்த ஒரே அணியாக இருந்தது தென் ஆப்பிரிக்காதான்.
ஏகப்பட்ட ஆல்ரவுண்டர்கள், அபார வேகப்பந்து வீச்சாளர்கள், சிறப்பான ஃபீல்டர்களை கொண்ட ஆல்ரவுண்ட் அணியான தென் ஆப்பிரிக்கா உலக கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் மட்டும் மல்லாக்க படுத்து கொட்டாவி விட்டுவிடுகிறது. ராசி மீது நம்பிக்கை இல்லாதவர்களும் இது தென் ஆப்பிரிக்காவின் மோசமான ராசி என்றுதான் கூறுகிறார்கள்.

வெளியேறியது
இந்த நிலையில், நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தும் அந்த அணி வெளியேறியுள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் இந்தியாவிடம் தோற்று வெளியேறியது தென் ஆப்பிரிக்கா. இத்தொடர் முழுவதுமே அந்த அணி சொதப்பலாக ஆடியது கவனிக்ககத்தக்கது.
|
பாஸ் என்கிற பாஸ்கரன்
உங்களுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே! என பாஸ் என்கிற பாஸ்கரனில் திருமணம் ஆகாமல் கஸ்டப்படும் வெட்னரி டாக்டர் கதாப்பாத்திரத்தை தென் ஆப்பிரிக்காவுடன் ஒப்பிடுகிறது இந்த மீம்.
|
யுவராஜ் அடிச்சாலும் போகும்
தோனி பேட்டிங்கே வராம எப்படி இந்தியா செமி ஃபைனல் போகும், எப்படி தெரியுமா? நீ கேளேன்! தோனி மாதிரி யுவராஜும் சிக்ஸ் அடிச்சு வின் பண்ணா போகும். யுவராஜ்சிங்கும் நல்ல பினிஷர் என்கிறது இந்த டிவிட்.
|
காமெடி ரன் அவுட்
"ஐயோ பழனிசாமி என்ன எவனோ பின்னால தொரத்துனான்ய்யா. யோவ் அது நா தான்ய்யா" என கவுண்டமணி-சத்யராஜ் நடித்த திரைப்பட காமெடி காட்சியை தென் ஆப்பிரிக்காவின் இரு பேட்ஸ்மேன்களும் ஒரே பக்கமாக ஓடியதை வைத்து கேலி செய்கிறது இந்த டிவிட்.
|
இது தப்பு
இரு பேட்ஸ்மேன்களும் அவரவர் கிரீசுக்குள் நிற்க வேண்டும், ஒரே இடத்தில் கிடையாது என தென் ஆப்பிரிக்க காமெடி ரன்அவுட்டை கலாய்க்கிறது இந்த டிவிட்.
|
டோணி கூறுவதே சாசனம்
டோணி டிஆர்எஸ் முறையில் நடுவரிடம் அவுட் கேட்டு அப்பீல் செய்வதில்லை. நடுவருக்கு கூறுவதே அவர்தான் என்று சொல்கிறது இந்த டிவிட். டோணி அப்பீல் செய்யும் பெரும்பான்மை நேரங்களில் அது சரியாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications