நிஜமாத்தான் சொல்றீயா!!
சென்னை : தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது சில விளக்கங்களை முதல்வர் பழனிசாமி முன்வைத்துள்ளார், அதை வைத்து சில மீம்ஸ்
உங்களுக்காக.
தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் கொலை, கொள்ளை என்பது சகஜமான ஒன்று தான் ஆனால் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கைது
செய்கின்றனர் என்று பேசியுள்ளார் முதல்வர் பழனிசாமி. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!
கொடநாடு பங்களா ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் இருந்தே மர்ம பங்களா தான் அங்கு அண்மையில் நடந்த கொள்ளையில் வாட்ச், அலங்காரப் பொருள் மட்டுமே
கொள்ளை போனதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். நிஜமாத்தான் சொல்றீங்களா!
ஜிஎஸ்டி வரியால தியேட்டர்கள் மூடிக் கிடக்கும் நிலையில் வரிவிலக்கு கேக்க வரவங்க தியேட்டர் கேன்டீன் கொள்ளையை நிறுத்துங்க என்று வரிந்து கட்டியுள்ளாராம்
பழனிசாமி, பாவம் அவரு எவ்வளவு காசு கொடுத்து ஏமாந்தாரோ தெரியல.
ஜிஎஸ்டியால மளிகைப்பொருள், கேஸ் விலை ஏறிட்டதால நெருக்கடிய சமாளிக்க என்ன ஐடியா இருக்குன்னு புலிகேசி யோசிச்சதுல, பக்கத்து வீட்டோட சமாதானமா
போயிடலாம்னு கிளிக் ஆனதைவெச்சு ஒரு மீம் இதோ.
















Click it and Unblock the Notifications