என்னது எம்.ஜி.ஆர் அம்மா பெயர் தீபாவா.. ஷாக்கான சோஷியல் மீடியா
வெகுநாட்களாக அரசியல் பயணம் குறித்து பேசி வந்த தீபா இப்படி ஒரு பெயரில் பேரவை தொடங்கத்தான் பில்ட்அப் கொடுத்தாரா என்ற அதிர்ச்சி சோஷியல் மீடியாவில் எதிரொலிக்கிறது.
சென்னை: எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் மறைந்த மாஜி முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று ஒரு அமைப்பை தொடங்கினார்.
இந்த அமைப்பின் பெயரில் தீபா என்ற பெயர் சேர்க்கப்பட்டது பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெயரின் அர்த்தம், எம்ஜிஆர் அம்மா தீபா என்பதை போல வருகிறது. இதுவும் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.
வெகுநாட்களாக அரசியல் பயணம் குறித்து பேசி வந்த தீபா இப்படி ஒரு பெயரில் பேரவை தொடங்கத்தான் பில்ட்அப் கொடுத்தாரா என்ற அதிர்ச்சி சோஷியல் மீடியாவில் எதிரொலிக்கிறது.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா
எம்.ஜி.ஆர்., அம்மா, நானு (தீபா) என கேலி செய்கிறது இந்த பேஸ்புக் மீம்.

இதுவும் அப்படியே
என்னது எம்.ஜி.ஆரோட அம்மா தீபாவா என கிண்டல் செய்கிறது இந்த பேஸ்புக்.

துண்டு தலைவர் வேட்டை
துண்டு தலைவர் தீபா பேரவையிலும் ஒரு துண்டை போடுவதற்கு வாய்ப்புள்ளது என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.
|
ஈயம் பூசுனமாதிரியும் இருக்கனும்..
இன்றிலிருந்து என் அரசியல் பயணம் தொடங்கியுள்ளது #தீபா..! என குறிப்பிட்டு ஈயம் பூச கிளம்பும் கவுண்டமணி அன்டு கோவை குறிப்பிட்டுள்ளது இந்த மீம்.
|
பெயர் வைக்க தெரியும்
உனக்கு அரசியல் எவ்ளோ தெரியும்? தீபா: கட்சிக்கு பேரு வைக்க தெரியாத அளவுக்கு தெரியும், என்று கூறுகிறது இந்த டிவிட்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications