கேட்டா தேசதுரோகின்னு சொன்னாங்க.. அதான் கேக்கறத விட்டுட்டோம்.. நீங்க எப்டி.. தேச துரோகி ஆயிடறீங்களா?
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 21வது நாளாக நீடிக்கும் நிலையில் அதனை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: டெல்லியில் விவசாயிகள் நடத்துக் போராட்டம் 21வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு தமிழக விவசாயிகள் மட்டுமின்ற பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் பிரதமர் மோடி இதுவரை தமிழக விவசாயிகள் குறித்து வாய் திறக்கவும் இல்லை. அவர்களை சந்திக்கவும் இல்லை.
இதுகுறித்தும் விவசாயிகள் குறித்து கேள்வி கேட்பவர்களையும் பாஜக நிர்வாகிகள் தேசத் துரோகிகள் என கூறுவதைக் கண்டித்துங்ம ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
தூக்கில் தொங்க தயாரா?
எனக்கு ஆடி காரும் 100ஏக்கரும் இருப்பதாக நிரூபித்தால் நான் தூக்கில் தொங்க தயார்.. இல்லையென்றால் பாஜகவினர் தூக்கில் தொங்க தயாரா?
வெள்ளைக் கொடி காட்ட வேண்டியதுதான்
வேறு வழியில்லை வெள்ளை கொடி காட்டி போராட்டத்தை வாபஸ் வாங்க சொல்ல வேண்டியதுதான்... என சொல்கிறது இந்த மீம்
மோடிக்கு மட்டும் போகல
சீன நாளிதழில் கவர் ஸ்டோரியாக தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டம்.. மோடிக்கு மட்டும்தான் இன்னும் நியூஸ் போய் சேரல... என்கிறது இந்த மீம்..
தேச துரோகி ஆயிடறீங்களா?
ஆரம்பத்துல நாங்களும் இதெல்லாம் கேட்டோம்.. கேள்வி கேட்டா தேசதுரோகின்னு சொன்னாங்க.. அதான் கேக்கறத விட்டுட்டோம்... நீங்க எப்டி.. தேச துரோகி ஆயிடறீங்களா?? இல்ல அமைதியா வேடிக்கை பாக்குறீங்களா???
குரல் கொடுக்க தயங்குறீங்க?
ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்த நீங்க ஏன்யா விவசாயிகளுக்கு குரல் கொடுக்க தயங்குறீங்க... என இளைஞர்களை கேட்பதாக உள்ளது இந்த மீம்...
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications