இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது! நன்றி வணக்கம்!!
அடுத்த 50 ஆண்டுகளுக்கு அதிமுக தான் ஆட்சியமைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: அடுத்த 50 ஆண்டுகளுக்கு அதிமுக தான் ஆட்சியமைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஏற்கனவே அதிமுகவுக்குள் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டு கட்சி சிதைந்து போயுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த 40 ஆண்டுகளைப் பற்றி பேசியிருப்பது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அவல்லாக கிடைத்துள்ளது. அதனை வச்சு செய்து வருகின்றனர்.
அமைச்சர் செங்கோட்டையன் குறித்து ஏராளமான மீம்ஸ்கள் இணையதளத்தில் வலம் வருகிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

நன்றி வணக்கம்
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது! நன்றி வணக்கம்!! என கலாய்க்கிறது இந்த மீம்...

தெரு தெருவா திரியப்போறீங்க
கடைசில உங்களுக்கு எல்லாம் பைத்தியம்தான் பிடிக்கப்போகுது... பருங்க கடைசில சட்டைய கிழிச்சிக்கிட்டு தெரு தெருவா திரியபோறீங்க...

கட்சி இருக்கான்னு பாருங்க
அடுத்த எலக்ஷன் வரைக்கும் முதல்ல கட்சி இருக்கான்னு பாருங்க... அப்புறம் 50 வருஷம் ஆட்சி அமைக்குறத பத்தி பேசலாம்...

ஜக்கம்மா சொல்றா
ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொஙல்றா என செங்கோட்டையனை கலாய்க்கிறது இந்த மீம்...

தமிழ்நாட்டையே தூக்கிடுவாங்க
2 கோடி சேர்த்து கொடுத்தா தமிழ்நாட்டையே இந்தியா மேப்ல இருந்து தூக்கிட்டு நாங்க இலங்கைனு சொல்லுவாங்கே... போவியா...
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications