சின்ன வயசுல அப்பா, அம்மா விளையாட்டு விளையாண்டியா.. அப்போ இனி உனக்கு கல்யாணமே ஆகாது!
சென்னை : வைகாசி மாதம் பிறந்து விட்டது என எல்லோரும் சுபகாரிய வேலைகளைத் தொடங்கிவிட, வழக்கம்போல் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர் நம் நெட்டிசன்கள்.
காதல், கல்யாணம், முகூர்த்தம், வைகாசி மாதம் போன்ற வார்த்தைகள் காதில் விழுந்தாலே நம் குறும்புக்கார மீமர்கள், 90ஸ் கிட்ஸ் என்ற வார்த்தையையும் இலவச இணைப்பாக இந்தப் பட்டியலில் சேர்த்து விடுவர். அவர்களது திருமணத்தை மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பதில் அப்படி ஒரு அலாதி ஆனந்தம் அவர்களுக்கு. அதனால்தான் அடிக்கடி 90ஸ் கிட்ஸ்களை வைத்து, குறிப்பாக அவர்களது திருமணத்தை வைத்து மீம்ஸ்கள் அதிகம் பகிரப்படுகின்றன.
இப்போதும் அப்படித்தான், வைகாசி மாதம் பிறந்து விட்டது என பிரேக் விட்டிருந்த சுபமுகூர்த்த வேலைகளை திருமண வீட்டார் ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே வீடுகளில் திருமணப் பத்திரிகைகளாக வந்து குவிகிறதே, ஜூன் மாதம் ஸ்கூல் பீஸ் வேறு கட்ட வேண்டுமே என மக்கள் கவலையில் இருக்க, அவர்களது ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கும் வகையில் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதிலும், "சின்ன வயசுல அப்பா, அம்மா விளையாட்டு விளையாண்டியா.. அப்போ இனி உனக்கு கல்யாணமே ஆகாது!" என்றும், "சொப்பன சுந்தரி, வீரபாகு அக்கா, ஜானு புருசன், தங்கபுஷ்பம்.. அப்புறம் அந்த இடியாப்பக்காரன்!" என்பது மாதிரியான மீம்ஸ்கள் வேற லெவல் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications