இந்தக் கண்ணம்மா யாருனு தெரியலையே.. யாரு சார் இந்தக் கண்ணம்மா.. ப்ளீஸ் எங்களுக்கும் சொல்லுங்களேன்..!
பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : ப்ரண்ட்ஸ் நேசமணிக்கு அடுத்ததாக சமூகவலைதளங்களில் எல்லாம் கண்ணம்மா மீம்ஸ் ஆக்கிரமித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு எங்கு பார்த்தாலும் கண்ணம்மா கையில் பையோடு நிற்கும் புகைப்படம் தான் உள்ளது.
தொடர்ச்சியாக சீர்யல் பார்ப்பவர்களுக்கு ந்னகு அறிமுகமானவர் தான் கண்ணம்மா. ஆனால் சீரியல் வாடையே இல்லாத நெட்டிசன்கள் திடீரென வைரலாகியுள்ள கண்ணம்மாவின் புகைப்படத்தால் கொஞ்சம் குழம்பித்தான் போயுள்ளனர். யார் இந்தக் கண்ணம்மா என கேள்வி கேட்டு வருகின்றனர். அதையும் மீம்ஸாக்கி விட்டனர் நெட்டிசனகள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications