ஆன்லைன் கிளாஸ்ஸு.. ஸ்நாக்ஸ்ன்னு பாடாய் படுத்திட்டான்.. புடுச்சு ஸ்கூல்ல போடுங்க சார் இவன..
பள்ளிகள் திறப்பு பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் என்பது மாதிரி.. கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றான பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பு சிலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு சோகத்தையும் அளித்துள்ளது.
எப்போதுமே விடுமுறை முடிந்து பள்ளிகள் செல்வதென்றால் குழந்தைகளுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். ஜாலியாக வீட்டிலேயே படுத்துக் கொண்டு ஆன்லைன் கிளாஸில் பாடம் படித்தவர்களுக்கு இனி நேரடியாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது கொஞ்சம் வருத்தமாகத்தானே இருக்கும்.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications