கொரோனாவுக்கு டிரான்ஸ்பர் கொடுத்திருக்காங்களாம்.. இனி அவரை கடைவீதிகளில் யாரும் தேட வேணாமாம்!
ஊரடங்கு தளர்வுகள் மற்றும் பேருந்துகள் ஓட்டம் பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக இன்று முதல் மீண்டும் தமிழகத்தில் பேருந்துகள் ஓடத் தொடங்கி இருக்கின்றன.
பொது போக்குவரத்தால் கொரோனா அதிகம் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் தான், கடந்த மாதம் வரை அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் பேருந்து போக்குவரத்து ஆரம்பித்துள்ளது. எனவே மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

பேருந்துகள் ஓட்டத்தையும், கொரோனா தாக்கத்தையும் வைத்து இணையத்தில் ஜாலி மீம்ஸ்கள் பல உலா வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications