ஜெயலலிதா ஆட்சி... "முதல் நாள்.. முதல் காட்சி".. கிளம்பிருச்சுல்ல மீம்ஸ்!
சென்னை: 2வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் முதல் நாள் செயல்பாடு குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டுக்கள் குவிந்து காணப்படுகின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் முதல் ஐந்து உத்தரவுகளுக்குப் பெருமளவில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. அதேசமயம்., அதில் சிலர் குறை காணவும் செய்கின்றனர். அதை வைத்து மீம்ஸ்களும், கிண்டல்களும் வழக்கம் போல பட்டையைக் கிளப்பி வருகின்றன.
அதிலிருந்து சில...

ஸ்டாலினும், ஜெஸ்ஸி கல்யாணமும்!
இது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதை வைத்து கலாய்க்கப்பட்டது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் காட்சியை கம்பேர் செய்து கலாய்த்துள்ளதைப் பாருங்கள்.

அப்டீன்னா காசைக் கொடு
முதல்வர் ஜெயலலிதா டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதை வைத்து இப்படி ஒரு கமெண்ட் கலாய்ப்பு.

அது வேற இது வேற
பிற்பகலுக்கு மேல் கடை திறக்கப்படும். அதற்கு முன்பு வந்தால் ஷட்டர் மட்டும் திறக்கப்படுமாம்!.

இப்படிப் போடனும் கும்பிடு!
எஸ்வி சேகர் போட்டுள்ள பெரிய கும்பிடு இது.. கலாய்க்கிறாரா இல்லை பாராட்டுகிறாரா!.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications