இதுல பொற்கால ஆட்சின்னு சொல்லிட்டு திரியுறீங்களே... இதுக்கு பேரு என்ன தெரியுமா???
ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு கையெழுத்திட்டதற்கு கண்டம் தெரிவித்து ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு நேற்று கையெழுத்திட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு தங்களை எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
முடிஞ்சா மோதிப்பாரு
டியர் மத்திய அரசு... அடுத்த போராட்டத்துக்கு ரெடி... முடிஞ்சா மோதி பாரு...
இதுக்கு பேரு என்ன தெரியுமா?
இதுல பொற்கால ஆட்சின்னு சொல்லிட்டு திரியுறீங்களே... இதுக்கு பேரு என்ன தெரியுமா???
திரும்பி போகவே முடியாது
நீ வரும்போதே அந்த ஒப்பந்தத்தை கிழித்து போட்டுட்டு வர.. இல்ல நீ திரும்பி போகவே முடியாது....
விடமாட்டோம்
ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மத்திய அரசு - நாங்க உயிரோட இருக்குற வரை எடுக்க விடமாட்டோம்...
அப்புறம் நீங்க எதுக்கு?
எங்களோட எல்லா பிரச்சனைக்கும் நாங்களே போராடிக்கனும்னா அப்புறம் நீங்க எதுக்கு?? என கேட்கிறது இந்த மீம்
சோறு கூட கிடைக்காது
இப்பவும் நாம சும்மாவே இருந்தா நாளை சாப்பிட சோறு கூட கிடைக்காது... என்கிறது இந்த மீம்.
எறங்கி அடிக்கலாம்...
நாம பண்ணுன ஒரே தப்பு இந்த போராட்டத்தை வாபஸ் வாங்குனது.. இவனுங்க யாரு நம்ம மண்ணுல வந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க.. அதான் எறங்கி அடிக்கலாம் முடிவு பண்ணிட்டோம்...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications