சொக்கா சிக்க வச்சிட்டாங்களே சொக்கா
இன்றைய டிரெண்டிங்கில் உள்ள செய்திகள் மீம்ஸ் பொறியாளர்களுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. ஐடி ரெய்டு சம்பவங்களை வைத்து அடித்து ஆடுகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காலை முதலே ஒரே பரபரப்புதான் ஒரு இடமில்லை 2 இடமில்லை மொத்தம் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சசிகலா, டிடிவி தினகரன், இளவரசி குடும்பத்தினருக்கு சொந்தமான உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, மன்னார்குடி, ஆந்திரா, பாண்டிச்சேரி என அத்தனை இடங்களிலும் சோதனை நடைபெறுவதால் ஆடித்தான் போயிருக்கிறார்கள் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள். இதை வைத்து சில மீம்ஸ் போட்டிருக்கிறோம். ரணகளத்திற்கு இடையேயும் உங்களுக்கு ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேண்டாமா மக்களே?
















Click it and Unblock the Notifications