For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதுக்குள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள் டூட்டி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா!

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதனை வைத்து வேலையை தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ காட்சி

    சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதனை வைத்து வேலையை தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

    தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றபோது யாரும் சந்திக்கவில்லை என்று கூறப்பட்டதாலும் எந்தப் புகைப்படமும் வெளியிடப்படாததாலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது.

    கடந்த ஓராண்டாக ஜெயலலிதா குறித்த எந்தப் புகைப்படமும் வீடியோவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த வெற்றிவேல் ஜெயலலிதா சிசிக்சைப் பெறும் வீடியோவை வெளியிட்டார்.

    இந்த வீடியோ குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அதனை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வேலையை தொடங்கியுள்ளனர். சிகிச்சைப்பெறும் ஜெயலலிதாவை திமுக தலைவர் கருணாநிதி சந்திப்பது போன்று மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளனர்.

    Memes creators started to working on Jayalalitha Video

    உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி டிவி பார்த்ததாக கூறி வெளியிடப்பட்ட போட்டோவை இப்படி செய்து ரணகளப்படுத்தி வருகின்றனர்.

    சொன்னாலும் சொல்லாவிட்டாலும், கருணாநிதி உடல் நலத்துடன் இருந்திருந்தால் நிச்சயம் ஜெயலலிதாவை நேரில் பார்த்து கண் கலங்கியிருப்பார் என்பதில் சந்தேகமே தேவையில்லை.

    English summary
    Memes creators started to working on Jayalalitha Video. Jayalalitha video has been released by TTV Dinakaran supporter Vetrivel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X