யேய் யப்பா.... தாங்காதுடா சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலையை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கியுள்ள தீபா, லட்சக்கணக்கில் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்யப் போகிறாராம்.

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு குறிவைக்கும் தீபா, கட்சி, இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றுவதோடு, அதற்காக சட்ட ரீதியாவும், தார்மீக ரீதியாகவும் போராடப்போவதாக கூறியுள்ளார். இன்றைய சூழ்நிலையில் அவரது பேட்டிதான் இப்போது சமூக வலைத்தளங்களிலும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் பொழுது போக்காக உள்ளது.

சத்திய மூர்த்தி பவனில் நடந்த சண்டையை இன்றைய தலைமுறை அரசியல்வாதியினர் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. மகளிர் அணியினர் மல்லுக்கட்டு அகில இந்திய மகளிர் அணி செயலாளர் நக்மாவை டென்சன் ஆக்கிவிட்டதாம். நம் பங்குக்கு நாம் சில மீம்ஸ்களை பதிவேற்றியுள்ளோம்.

memes
Memes for Deepa statements
Memes for Deepa statements
Memes for Deepa statements

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Social medias and netizens trolls political memes on Deepa and Nagma.
Please Wait while comments are loading...