தேர்தலுக்காக கமிஷன் கொடுத்தது எப்படி குற்றமாகும் யுவர் ஹானர்!
அதிமுக கோஷ்டிகள் இணைப்பு குறித்து அக்கட்சியினர் பேசும் கருத்துகளை வைத்து மீம்ஸ்கள் வலம் வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக இணைப்பு குறித்தும், டிடிவி தினகரன் குறித்தும் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தன. அவற்றில் சற்று சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள் உங்களுக்காக... இதோ...
ஜாலியா எடுத்துப்போம்
ஜனநாயக ரீதியில் கருத்து வேறுபாடு இருக்கலாம, ஆனால் கட்சியில் எந்த பிளவும் இல்லை, ஒற்றுமையாகத்தான் இருக்கோம்- தம்பிதுரை.

நாங்க எல்லாம் ஒரே கட்சிதான் சிம்ரன். நான் அவர் குடும்பத்த கேவலமா பேசுவேன். அவர் எங்க குடும்பத்தை ரொம்ப கேவலமா பேசுவான். இத நாங்கள் ஜாலியா எடுத்துப்போம்.
எப்படி குற்றமாகும் யுவர் ஹானர்!
தேர்தல் கமிஷன் என்று சொன்னார்கள். அதனால் தேர்தலுக்காக கமிஷன் கொடுத்தேன். அது எப்படி குற்றமாகும் யுவர் ஹானர்.

போட்டி இருக்கும்
என்னதான் கட்சி ஒன்னு சேர்ந்தாலும் முதல்வர் பதவிக்கு போட்டி இருக்கத்தான் செய்யும்.

More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications