இந்திய அணில ஒரு இளிச்சவாயன் இருக்கான்.. அவர் பேரு சஞ்சு சாம்சன்.. ரசிகர்களின் சோக மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கம் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் என்று ஏராளமான விவகாரங்கள் நடந்தன. இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

memes

அண்ணாமலை ஒரு பேட்டியில், தமிழ்நாட்டில் ஒரு இளிச்சவாயன் இருக்கான்.. அந்த இளிச்சவாயப் பேரு அண்ணாமலை என்று பேசி இருப்பார். அதில் வரும் அண்ணாமலையாக சஞ்சு சாம்சனையும், உடன் இருப்பவர்களை ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரஜத் பட்டிதாராகவும் மாற்றி, இந்திய டீம்ல ஒரு இளிச்சவாயன் இருக்கான்.. அந்த இளிச்சவாயன் பேரு சஞ்சு சாம்சன் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பாவம்டா அவன் ரகம்.

memes

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், எந்த ஸ்டூடியோவில் என்னை அசிங்கப்படுத்தினார்களோ, அந்த ஸ்டூடியோ முன்னாடி கார்ல போய் சிகரெட் பற்ற வச்சேன் என்று சொல்வார். அதில் வரும் ரஜினியாக ஜேக்கப் பெத்தலை மாற்றி, "எந்த டீம் கூட சேஸ் பண்ண முடியாம அரையிறுதி தோற்றேனோ.. அதே டீம் கூட சேஸிங் பண்ணிட்டேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்டா ரகம்.

memes

கில்லி படத்தின் முதல் காட்சியில் ஜாக்கிங் செல்லும் விஜய், சில நிமிடங்களுக்கு பின் முகத்தை காட்டி அறிமுகம் ஆகுவார். அதில் வரும் விஜய்யாக வைபவ் சூர்யவன்ஷியை மாற்றி, 3 போட்டிகளாக பெஞ்சில் அமர வைக்கப்பட்ட சூர்யவன்ஷி, நேற்று அறிமுகமாகியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இனிதான்டா ஆட்டமே இருக்கு ரகம்.

memes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+