என் பொண்டாட்டிக்கு நா கடவுள் மாதிரி.. மறக்காம தினமும் எனக்கு அர்ச்சனை பண்ணிடுவா!
சென்னை : “என் பொண்டாட்டிக்கு நா கடவுள் மாதிரி.. மறக்காம தினமும் எனக்கு அர்ச்சனை பண்ணிடுவா!” என தங்கள் மனைவியின் அருமை பெருமைகளை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மனைவியிடம் நேரடியாக எதிர்த்து பேச முடியாதவர்களுக்கெல்லாம், சமூகவலைதளப் பக்கங்கள் மிகப்பெரிய வரம் என்றுதான் சொல்ல வேண்டும். பக்கத்தில் இருப்பவர்களிடம் இருந்து, மனைவி, அலுவலத்தில் உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என யாரைப் பற்றி வேண்டும் நகைச்சுவையாகக் கலாய்ப்பது போல், தங்கள் வன்மைத்தைக் கொட்டித் தீர்த்து விடலாம்.

இதில் குறிப்பாக அடிக்கடி சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் கன்டெண்ட் கொடுப்பது, மனைவிகளைப் பற்றிய கணவர்களின் குமுறல் மீம்ஸ்கள்தான். இப்போதும் அப்படித்தான், “ கல்யாணம் ஆனதுல இருந்து அப்டித்தான் சார் இருக்கோம்.. இதுல காலண்டர்ல இன்னைக்கு அமைதினு போட்ருக்கு!” என்பதில் தொடங்கி, “என் பொண்டாட்டிக்கு நா கடவுள் மாதிரி.. மறக்காம தினமும் எனக்கு அர்ச்சனை பண்ணிடுவா!” என்பது வரை விதவிதமாகக் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications